நிரம்பி வழியும் பாதாள சாக்கடை

Update: 2022-09-10 15:59 GMT

புதுவை அண்ணாசாலையில் உள்ள ஒரு பாதாளச்சாக்கடை நிரம்பி வழிகிறது. இந்த கழிவு நீர் சாலையில் வழிந்தோடுவதோடு துர்நாற்றத்தை ஏற்படுத்தி வாகனத்தில் வருவோரை முகம் சுளிக்க வைக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்