வாகன காப்பகம் வேண்டும்

Update: 2022-09-10 14:55 GMT

ராமநாதபுரம் பஜார் பகுதிகளான அரண்மனை ரோடு, சாலைத்தெரு, வண்டிக்காரத்தெரு ஆகிய இடங்களில் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு  வாகனங்களை நிறுத்த இடவசதி கிடையாது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளனது. எனவே இப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வாகன காப்பகம் ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்