கூடலூர் ராஜகோபாலபுரம், கோழிக்கோடு சாலை, செம்பாலா உள்பட பல இடங்களில் கால்நடைகள் சாலைகளில் படுத்து கிடக்கிறது. மேலும் நடுரோட்டில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்து வருகிறது. இதனால் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஸ்மான், கூடலூர்
உஸ்மான், கூடலூர்