ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-09 16:59 GMT

சேலம் சீத்தாராமன் ரோடு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தற்போது புதுப்பிக்கப்பட்டது. இந்த சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையின் இருபுறத்திலும் இரும்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த நிலையில் சாலையின் இருபுறத்திலும் நடைபாதையில் சிலர் ஆக்கிரமித்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நடைபாதையில் நடந்த செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்