தடுப்புச்சுவர் வேண்டும்

Update: 2022-09-08 17:49 GMT

புதுச்சேரி நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் பக்கவாட்டு தடுப்புச்சுவர் இல்லாததால் தற்காலிக நடவடிக்கையாக சவுக்கு களிகளால் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வாக தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும்.

மேலும் செய்திகள்