திருப்பூரில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த குல்லூரி நுழைவு வாயில் அருகே தெரு விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவரும் அச்சப்படுகிறார்கள். எனவே தெருவிளக்கை சீரமைக்க மாநகாட்சி நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும்.