பழுதான மின் மோட்டார்

Update: 2022-09-07 17:02 GMT

புதுச்சேரி பஸ் நிலையத்தில் பயணிகள் தாகம் தீர்க்கும் வகையில் நகராட்சி சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின் மோட்டார் பழுதால், செயல்படாமல் கிடக்கிறது. பயணிகள் நலன்கருதி, நகராட்சி நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்