வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-09-07 15:08 GMT

ஊட்டிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஊட்டி ரெயில நிலையம் முன்பு உள்ள கூட்செட் சாலையில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்