பரிக்கல்பட்டு கிராமத்தில் பொதுப்பணி துறை சார்பில் அமைக்கப்படும் வடிகால் வாய்க்கால் பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். வாய்க்கால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.