பணிகள் விரைவுபடுத்தப்படுமா?

Update: 2022-09-06 12:55 GMT

திருச்செந்தூர்- நெல்லை நெடுஞ்சாலையில் சோனகன்விளை நாலாயிரமுடையார் குளம் பஸ்நிறுத்தம் அருகில் குடிநீர் வினியோகத்துக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னரே பள்ளம் தோண்டப்பட்டது. அதற்கான பணிகள் இன்னும் முடிவடையாத பட்சத்தில் பள்ளமும் மூடப்படவில்லை. பணியும் நிறைவுபெறவில்லை. மெயின் ரோடு அருகில் இப்பள்ளம் இருப்பதால் பெரிய விபத்துகள் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்