நடவடிக்கை தேவை

Update: 2022-09-06 10:25 GMT

ராமநாதபுரம் நகர் சிகில் ராஜ வீதி ஊருணியை ஆக்கிரமித்து  சிலர் வீடுகளை கட்டியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும் குடியிருப்போருக்கு மாற்று இடம் வழங்க மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்