திண்டுக்கல் வேடப்பட்டி ஒத்தக்கண் பாலத்தின் கீழ் சாரல் மழை பெய்தால் கூட மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் மட்டுமின்றி நடந்து கூட செல்ல முடியவில்லை. மழைநீரில் கழிவுநீரும் கலந்து விடுவதால் நடந்து செல்வோருக்கு காலில் அரிப்பு ஏற்படுகிறது. எனவே மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.