அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-07-11 16:29 GMT

சேலம் மாவட்டம், கொளத்தூரில் மாங்காடு, பூலான்கரடு பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. குறிப்பாக இவர்கள் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் உள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும். 

மேலும் செய்திகள்