புதுச்சேரி நகரம், புறநகர் பகுதிகளில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காலிமனைகள் உள்ளன. இங்கு தற்போது பெய்த மழையால் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதில் இருந்து பாம்புகள், விஷ ஜந்துக்கள் படையெடுப்பதால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே காலி மனைகளில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.