விபத்து அபாயம்

Update: 2022-09-05 16:13 GMT

கிருமாம்பாக்கத்தை அடுத்த கந்தன் பேட், காட்டுக்குப்பம் பகுதியில் புதுச்சேரி - கடலூர் சாலையோரம் தனியார் கம்பெனியின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயம் உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்