கருவேல மரங்கள் அகற்ற வேண்டும்

Update: 2022-09-05 15:57 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சி கொம்பூதி கிராமம் வழியாக ராமநாதபுரம் செல்லும் சாலையோரங்களில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடிவதில்லை. எனவே அதிகாரிகள் இந்த கருவேலமரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்