வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-05 13:12 GMT

விழுப்பரம் மாவட்டம் மேலகொண்டுர் கிராமத்தில் உள்ள மழைநீர் வடிகால் வாயக்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் குடியிருப்புகளில் வழிந்தோடுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. எனவே கிராம மக்கள் நலன் கருதி வடிகால் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்