கால்நடைகள் தொல்லை

Update: 2022-09-04 13:51 GMT

பந்தலூர் பஜாரில் கால்நடைகளின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகசாலைகளில் உலா வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி வாகன விபத்துகளும் நடக்கிறது. குறிப்பாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிப்பதோடு, அவைகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்