நடைபாதையில் குடிநீர் குழாய்

Update: 2022-09-04 13:37 GMT
கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சி 6- வது வார்டு பஞ்சாயத்து காலனியில் நடைப்பாதையில் அரை அடிக்கு மேல் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவில் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நடப்பதற்கு மிகவும் சிரமம் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜோசப், நடுவட்டம்

மேலும் செய்திகள்