விபத்து அபாயம்

Update: 2022-09-03 17:15 GMT

புதுச்சேரி காமராஜர் சிலை அருகே நேரு வீதி சந்திப்பில் கேபிள் வயர்கள் மின் கம்பத்தின் அடியில் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்பவர்கள் காலில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்