மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படுமா?

Update: 2022-09-03 14:34 GMT

உளுந்தூர்பேட்டை அருகே பூண்டி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதமடைந்த காரணத்தால் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. தொட்டியில் தூண்கள் மிகவும் பலவீனமடைந்து காணப்படுவதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அருகிலேயே குடியிருப்புகள் உள்ளதால் விபத்து ஏதும் ஏற்படும் முன் பாழடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்