ஆமை வேகத்தில் பணிகள்

Update: 2022-09-03 12:38 GMT

கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் மழை மற்றும் வெயிலில் திறந்தவெளியில் நின்று சிரமம் அடைய வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்