பராமரிப்பில்லா வாகன நிறுத்தம்

Update: 2022-09-02 16:08 GMT

புதுச்சேரி அரசு மருத்துவமனை எதிரே உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடம் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. அங்கு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனம் திருட்டும் போய் உள்ளது. எனவே, வாகன நிறுத்தத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்