பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2022-09-02 14:14 GMT
சின்னசேலம் தாலுகா வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கராபாளையம் முன்று முனை சந்திப்பிலிருந்து கச்சிராயப்பாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய ஊர்களுக்கு நெடுஞ்சாலை துறையின் மூலம் இரு வழி தார்சாலைகள் போடப்பட்டு அதில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறுவதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிா்க்க அப்பகுதியல் தகுந்த நிழற்குடை அமைந்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்