கூடுதல் கேமராக்கள் அமைப்பார்களா?

Update: 2022-09-02 13:41 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பஸ் நிலையத்தில் திருட்டு மற்றும் பல்வேறு காரணங்களுக்காக  அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் போதிய அளவு இல்லை. இதனால் குற்றச்செயல்கள் நடைபெற வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் கேமராக்கள் அமைத்து கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்