திறந்தவெளி மதுபான பார்

Update: 2022-09-01 17:46 GMT

புதுவை கோர்ட்டு எதிரே ரோடியர் மில் திடலில் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் கூட்டமாக அமர்ந்து மதுகுடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மைதானம் முழுவதும் பாட்டில்கள் துகள்கள் சிதறி கிடக்கிறது. இது அங்கு விளையாடுபவர்களின் கால்களை கிழித்து பதம் பார்க்கிறது. திறந்தவெளி மதுபார் போல் செயல்படுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்