சாலை வசதி செய்யப்படுமா?

Update: 2022-09-01 13:13 GMT

எங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சாலை வசதி செய்யப்படவில்லை. இப்போது மழை காலத்தில் சாலையானது சேறும் சகதியுமாக காணப்படுகிறது. எனவே மக்களின் நலன் கருதி எங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்