பொியார் சிலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-31 08:12 GMT

நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செட்டிகுறிச்சி கிராமத்தின் அருகே சமத்துவபுரம் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து உளளது. எனவே இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்