கரையாம்புத்தூரில் புறக்காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலைய வளாகம் பராமரிப்பு இன்றி, செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. காவல் நிலையத்தை முறையாக பராமரித்து புதுப்பிக்க வேண்டும்.