ரெயில்கள் நின்று செல்லுமா?

Update: 2022-08-30 16:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிறுத்தப்படுவது கிடையாது. இதனால் இந்த ரெயில் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                                  

மேலும் செய்திகள்