அட்டை பூச்சிகளால் அவதி

Update: 2022-08-30 15:58 GMT

நீலகிரி மாவட்டம் அரவேனு சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்ட தொழில் பிரதானமாக உள்ளது. இங்கு தேயிலை தோட்டங்களில் ரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சிகள் அதிகளவில் உள்ளது. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அட்டை பூச்சிகளை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்