தெரு நாய்கள் தொல்லை கட்டுப்படுத்தப்படுமா?

Update: 2022-08-30 11:21 GMT
கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் கால்நடைகள் மனிதர்களையும் கடித்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவிகள் தெரு நாய்களின் தொல்லைக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புஷ்பராஜ், கூடலூர்.

மேலும் செய்திகள்