பழைய மூடி அப்புறப்படுத்தப்படுமா?

Update: 2022-08-29 13:40 GMT

கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதி போக்குவரத்து, பொதுமக்கள் நெரிசல் மிகுந்த பகுதியாகும். இங்கு கழிவு நீர் தொட்டியின் மூடி பழுதடைந்ததால் புதிய மூடி போடப்பட்டது. ஆனால் பழைய மூடி கம்பிகள் நீட்டியவாறு அங்கிருந்து அகற்றபடாமல், நடந்து செல்பவர்களின் கால்களை காயப்படுத்தும் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதசாரிகள் சிரமம் அடைகின்றனர். எனவே அந்த பழைய மூடியை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்