கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இறைச்சி கடைக்காரர்கள் கழிவுகளை சாலையோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தவிர்க்க அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.