பெயர் பலகை சரிசெய்யப்படுமா?

Update: 2022-03-18 12:38 GMT
சென்னை கொளத்தூர் யுனைட்டெட் காலனி 1-வது குறுக்கு தெருவின் பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்துள்ளது. இதனால் இந்த தெருவிற்கு புதிதாக குடிபெயர்ந்தவர்கள் மற்றும் கொரியர் கொடுக்க வரும் நபர்கள் சிரமப்பட்டே முகவரியை கண்டுபிடிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்கு இந்த பெயர் பலகையை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்