பெயர் பலகை இல்லாத தெரு

Update: 2022-03-18 10:25 GMT
சென்னை சூளைமேடு அண்ணா நெடும் பாதை தெருவின் பெயர் பலகை சேதமடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இப்பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சேதமடைந்திருந்த பெயர் பலகையை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். ஆனால் இதுவரை புதிய பெயர் பலகை அமைக்கப்படவில்லை. இந்த தெருவிற்கு புதிதாக வருபவர்கள் பெயர் பலகை இல்லாததால் முகவரி தேடி அலைய வேண்டிய நிலையுள்ளது. எனவே உடனடியாக புதிய பெயர் பலகை அமைப்பதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்