பொது நூலகம் தேவை

Update: 2022-03-18 10:00 GMT
சென்னை ஆர்.கே நகர் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்பில் பொது நூலக வசதி இல்லை. கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் அதிகளவு இருக்கும் இப்பகுதியில் பொது அறிவு வளரவும், சமூக மாற்றம் பெறவும், உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும் பொது நூலகம் ஒன்றை பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்