கால்வாய் பணி முடிவடைவது எப்போது?

Update: 2022-03-14 13:49 GMT
சென்னை கொளத்தூர் புத்தகரம் அருகிலுள்ள எஸ்.பி.ஓ.ஏ. டீச்சர்ஸ் நகர் முதல் தெருவில் மழைநீர் கால்வாய் பணி ஆரம்பிக்கப்பட்டு முழுவதும் முடிவடையாமல் இழுவையில் உள்ளது. சிறிய மழை பெய்தாலே தெருவில் மழைநீர் தேங்கி வீடுகளில் புகுந்து விடும் நிலை இருக்கிறது. வீடுகளை சுற்றி மழைநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சமபந்தபட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி கால்வாய் பணியை விரைந்து முடித்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்