மழைநீர் சேமிப்பு தொட்டியின் மூடி சேதம்

Update: 2022-03-13 12:45 GMT
மழைநீர் சேமிப்பு தொட்டியின் மூடி சேதம்
  • whatsapp icon
காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் பகுதியில் உள்ள பி.எம்.எஸ். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரேயுள்ள மழைநீர் சேமிப்பு தொட்டியின் மூடி சேதமடைந்து உள்ளது. மேலும் இந்த தொட்டி மூடி உடைந்து திறந்த நிலையில் காணப்படுகிறது. எனவே தேவையற்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னர் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்

அபாய கிணறு