பொது கழிப்பிடம் திறக்கப்படுமா?

Update: 2022-03-12 06:45 GMT
சென்னை எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இருக்கும் பொது கழிப்பிடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இழுவையில் உள்ளது. இதனால் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவசர காலங்களில் சிரமப்படுகின்றனர். எனவே பொது கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்