கூடலூர் பகுதியில் மழை நீர் வடிகால் வாய்க்கால்கள் பெரும்பாலானவை மண் நிறைந்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் சீராக செல்ல வழி இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. கூடலூர்- ஓவேலி சாலையில் பல இடங்களில் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தூர்வாரி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மொய்தீன், கூடலூர்,
மொய்தீன், கூடலூர்,