கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டிடம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் தொடர் மழைக்கு தண்ணீர் வழிந்து ஓடுகிறது. மேலும் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
கணேசன், கூடலூர்
கணேசன், கூடலூர்