ராமநாதபுரம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் அருகே ஆய்குடியில் தெருநாய்கள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் சாலையின் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.