சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடு

Update: 2022-08-27 15:39 GMT

 கரூர் பஸ் நிலையத்திற்கு தினமும் எராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் பயணிகள் திறந்தவெளிகளில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்