சி.சி.டி.வி.கேமரா எங்கே?

Update: 2022-08-26 16:28 GMT

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் லஞ்ச ஒழிப்பு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை கண்காணிக்க ஐகோர்ட்டு சி.சி.டி.வி.கேமராக்களை பொருத்த அறிவுறுத்தி இருந்தது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் பல போலீஸ் நிலையங்களில் இதுவரை சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது. அதை செயல்படுத்தாதது ஏன்?.

மேலும் செய்திகள்