கால்நடைகள் தொல்லை

Update: 2022-08-26 09:50 GMT

கேரளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் கூடலூர் நகரில் தினமும் போக்குவரத்து நெருக்கடி உள்ள நிலையில், அங்குள்ள சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது தவிர பாதசாரிகளையும் கால்நடைகள் தாக்கும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்