கழிப்பறை திறக்கப்படுமா?

Update: 2022-08-25 17:27 GMT

புதுச்சேரி புதிய பஸ்நிலையம் முன்பகுதியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியே கழிப்பறை உள்ளது. ஆனால் இவை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது.

மேலும் செய்திகள்