மீனவர்கள் சிரமம்

Update: 2022-08-25 14:44 GMT

ராமநாதபுரம் மாவட்டம பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் மீனவர்கள் மீன்களை பதப்படுத்தும் கிடங்கானது அரசு சார்பில் அமைக்கப்பட்டது. இந்த பதப்படுத்தும் அறையானது மூடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மூடிய பதப்படுத்தும் கிடங்கை திறக்க வேண்டும்.

மேலும் செய்திகள்