பெயர் பலகையை மறைத்து சுவரொட்டி

Update: 2022-08-23 17:55 GMT

கரையாம்புத்தூர் முக்கிய சாலையில் உள்ள வழிகாட்டி பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டி மறைத்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் செல்லும் அவலம் உள்ளது. பெயர் பலகை மீது சுவரொட்டி ஒட்டுவோர் மீது நடவடிக்கை பாயுமா? 

மேலும் செய்திகள்