கூடலூர் நகராட்சிக்குட்பட்ட சனிவயல் அரசு பள்ளி கூடத்துக்கு சுற்றுசுவர் கட்டப்படவில்லை. இதனால் இரவில் சமூக விரோதிகள் கூடும் இடமாக பள்ளிக்கூட வளாகம் மாறி வருகிறது. மேலும் சூதாட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. எனவே பள்ளிக்கூடத்தை சுற்றி சுற்றி சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி சமூக விரோத கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யோகேந்திரன், கூடலூர்,
யோகேந்திரன், கூடலூர்,